ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா தொடர்பில் திடீர் முடிவு!

கிழக்கு உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளை சுதந்திர நாடாக ரக்ஷ்யா அங்கீகரித்த பின்னர், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. கிழக்கு உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் புடினின் முடிவை, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் Charles Michel ஆகியோர் கடுமையான வார்த்தைகளில் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் Donetsk … Continue reading ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா தொடர்பில் திடீர் முடிவு!